Connect with us

Raj News Tamil

சிம்புவின் 50-வது படத்தில் இணையும் பிரபல நடிகர்!

சினிமா

சிம்புவின் 50-வது படத்தில் இணையும் பிரபல நடிகர்!

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களின் மூலம், பழைய ஃபார்முக்கு சிம்பு வந்துவிட்டார். இதனால், தனது அடுத்த படங்களை மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார்.

இந்நிலையில், சிம்புவின் 50-வது படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, STR-ன் 50-வது படத்தை, இயக்குநர் மணிரத்னம் இயக்க உள்ளாராம்.

ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பில், நடிகர் கமல் ஹாசன் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளாராம். இதுமட்டுமின்றி, இந்த படத்தில், சிறப்பு தோற்றத்திலும் கமல் நடிக்க உள்ளாராம். இந்த தகவல், சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top