Connect with us

Raj News Tamil

ஃபாரின்லயும் மாஸ் காட்டும் ஜெயிலர்..!

சினிமா

ஃபாரின்லயும் மாஸ் காட்டும் ஜெயிலர்..!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படம் உலக அளவில் 310 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் ஜெயிலர் படம் செய்த வசூல் சாதனை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, கடந்த நான்கு நாட்களில் மட்டும் இப்படம் 105 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவிலும் ஜெயிலர் படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

More in சினிமா

To Top