Connect with us

Raj News Tamil

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கமல், ஜீவா..!

சினிமா

சூப்பர் ஸ்டார் படத்தில் இணைந்த கமல், ஜீவா..!

ஜல்லிகட்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில், உருவாகிவரும் திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின், ஹூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே உன்னைப்போல் ஒருவன் படத்தில் கமலும், விஜய்யின் ஜில்லா படத்தில் ஜீவாவும் இணைந்து, மோகன்லால் உடன் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top